
பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சலின் அளவு அதிகரிக்கக்கூடும் இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை டெங்கு காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்…
டெங்கு காய்ச்சலால் அவதிப் படுபவர்களின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும், எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெல்லமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வர வேண்டும், சிறு சிறு இடைவெளியில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும், இவ்வாறு செய்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்த தேவையான எதிர்ப்பு சக்தியும் கூடி விரைவில் டெங்குவை குணமாக்கும், இந்த எளிய மருத்துவம் இது போன்ற காய்ச்சலுக்கு மிக சக்தி வாய்ந்த வீட்டு வைத்தியமாக அமையும், அதேபோல் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் நீர் சத்து மிகுந்துள்ள பழங்களை சாப்பிட்டு வர வேண்டும் இல்லையென்றால் ஜூஸாக அருந்தி வர வேண்டும் இதன் மூலம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் இதனால் டெங்குவிலிருந்து மிக விரைவில் நம்மால் விடுபட முடியும்..!!