வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் பெண்கள் ஒருபோதும் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!!

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வெள்ளிக்கிழமை என்பது ஒரு மங்களகரமான நாளாகவும் தெய்வத்திற்குரிய கிழமையாகவும் விளங்குகிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வெள்ளிக்கிழமைகளில் அனைவரின் வீட்டிலும் விளக்கேற்றி பூஜை செய்து தெய்வத்தை வழிபடுவது வழக்கம். அதை இன்னும் நாம் பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் ஒரு சில காரியங்களை எல்லாம் செய்யக்கூடாது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

😊குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறி இருப்பார்கள். வெள்ளிக்கிழமையன்று நமது வீட்டில் வெளியிலும் சரி வீட்டிற்கு கொள்ளும் சரி ஒருபோதும் நகத்தை வெட்டி விடாதீர்கள்.

😊 மேலும் விளக்கை அணைக்கும் போது ஒரு பூ கொண்டு தான் அணைக்க வேண்டும். வாயில் ஊதி அணைக்க கூடாது.

😊 மேலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இன்றி இரவு நேரத்தில் வீட்டை கூட்டக்கூடாது அப்படி கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது.

😊 ஈரத்துணி அணிந்து கொண்டும் ஈரமான தலையிடனும், தலையை விரித்து போட்டும் பூஜை ஒருபோதும் செய்யக்கூடாது.

☺️பெண்கள் ஒருபோதும் வாசல் படி அம்மி ,ஆட்டுக்கல், உரல் ,ஆகியவற்றில் உட்காரக்கூடாது.

☺️மேலும் முடி வெட்டவோ அல்லது சேவிங் செய்யவோ கூடாது.

😊வெள்ளிக்கிழமை அன்று வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ ஒருபோதும் கூடாது. ஏனென்றால் இவ்வாறு செய்தால் நம் வீட்டில் உள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது ஐதீகம்.

😊வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. இவ்வாறு வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் அந்த வீட்டில் லட்சுமி முருகன் சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கி பெற்ற வீடு செழிக்கும் என்பது நம்பிக்கை.

☺️வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குங்குமத்தை அணிவது மிகவும் சிறந்தது.

Read Previous

நீண்ட நாள் அஜீரண கோளாறால் அவதிப்படுகிறீர்களா..? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு..!!

Read Next

வீட்டிலேயே 10 நிமிடத்தில் மசாலா பொரி செய்வது எப்படி ..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular