திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திரிபலா சூரணம்…….

 

சித்த மருத்துவத்தில் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என அழைக்கப்படுகிறது.

திரிபலா சூரணத்தின் பயன்கள்:

1…கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது.

2…ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை பிரச்சனைகளை சரி செய்கிறது.

3…திரிபலா பொடி சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடந்து எடுத்துக் கொள்வதால் பொலிவை ஏற்படுத்தும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

{எந்தவொரு மூலிகையையும் தகுந்த மருத்துவரின் பரிந்துரை படி எடுக்கவேண்டும்}.

Read Previous

விழிப்புணர்வு பதிவு..!! மனித வயிறு என்னும் மெஷின்..!!

Read Next

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular