நிலக்கடலையின் ஏராளமான நன்மைகள்..!!
நிலக்கடலையில் இவ்ளோ பாதிப்பு அடங்கியிருக்கா. பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் நமக்கு ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளது. இதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் குடல் புற்று நோய் குணமாகும்.மூளை திறன் அதிகரிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் மேலும் அல்சைமர் எக்சிமா சோரியாசிஸ் நோய்கள் உதிர்வு போன்ற பிரச்சினைகளை