நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

கடன் செயலி ஊழியர்கள் தனது நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை செய்தார். கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (21). இவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு கடன் செயலி நிறுவன ஊழியர்கள் அனுப்பி மிரட்டியுள்ளனர். அவமானம் தாங்க முடியாத ஆனந்த் ஆசிட் குடித்தார். திங்கள்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

Read Next

உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கும் நெல்லிக்காய் ஜீஸ்.. யாரெல்லாம் குடிக்கலாம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular