பல் இடுக்கில் உள்ள புழுக்கள் வெளியேற இந்த இலையை பதிவில் கூறியவாறு பயன்படுத்தினால் போதும்..!!

Oplus_131072

 

பல் மருத்துவமனை சென்றால் , வேர் சிகிச்சை என்று பல ஆயிரம் செலவு ஆகும் , இதற்கு சித்தாவில் தீர்வு உண்டா?

உண்டு

பல் வேர் பகுதியில் புண் இருக்கலாம், அல்லது infection இருக்கலாம், அசிடிட்டி காரணமாக புண் ஆகி இருக்கும்

அந்த வேரில் மருந்து பட்டால் புண் ஆறும் , புண் ஆறினால் அதில் இருந்து ரத்தம் கசிவது நிக்கும்

குப்பைமேனி இலை அரை கைப்பிடி அளவு எடுத்து மெல்லவும், அல்லது குப்பை மேனி சாறு 4 ஸ்பூன் எடுக்கவும், அதை வாயில் 15 நிமிடம் வைக்கவும், அது பல் வேர் களில் இறங்கும், 15 நிமிடம் கழித்து அதை துப்பிவிடவும், அது வயிற்றினுள் சென்றாலும் நல்லது தான் கவலை வேண்டாம், இப்படி ஒரு நாலு நாள் செய்யவும், இது தான் ரூட்கானல்

இன்னொரு வைத்திய முறை

கடுகு எண்ணெய் நாட்டு மருந்து கடையில் வாங்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் மஞ்சள் கலக்கி, அதில் பல் விளக்கவும் இது ஒரு முறை

காலையோ மாலையோ நேரம் கிடைக்கும் போது செய்யவும்,

Read Previous

தினமும் தோசை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!! ஆனா அதிலும் சில கண்டிஷன்..!!

Read Next

ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular