‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு..!!

பிரபல மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் தொகை கொடுத்ததாக தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிதம்பரம் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சிதம்பரத்திற்கு போலீசார் நோட்டிஸ் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

Read Next

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular