பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனையாக கலந்து கொண்டு இந்தியாவிற்காக பெருமை சேர்த்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைவதை தொடர்ந்து தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து வேட்பாளராக வெற்றியடைய போட்டியிடுகிறார்…
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகிறார் மேலும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், யோகேஷ் பைரவி ஹரியானா மாநிலத்தின் பாஜக இளைஞர் பிரிவின் துணை தலைவராகவும், அதே ஹரியானா மாநிலத்தில் பாஜக விளையாட்டு பிரிவின் துணை செயலாளராகவும் பணியாற்றுகிறார், மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றிய அனுபவம் யோகேஷ் பைரவிக்கு உண்டு, மேலும் மல்யுத்த வீராங்கனை மற்றும் பைலட் ஓட்டுனராக இருந்த யோகேஷ் பைரவர்க்கும் சட்டமன்ற தேர்தலில் நேருக்கு நேர் மோதுவதாக தெரியவந்துள்ளது மேலும் காங்கிரஸ் பாஜக ஒரே இடத்தில் மோதுகிறது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்..!!



