அண்ணனை ஆணுறுப்பில் தாக்கிய தம்பி..!! போலீஸ் விசாரணை..!!

முசிறி அருகே தெற்கு சொரியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களான பாலகுமார், கார்த்திக். இவர்களுக்குள் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று (செப்., 18) இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி கார்த்திக் அண்ணன் பாலகுமாரை ஆணுறுப்பில் தாக்கியுள்ளார். வலியால் துடித்த அவர் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read Previous

ஒரு குட்டிக்கதை.. இல்லற இரகசியம்..!! கணவன் மனைவி படிங்க..!!

Read Next

கொழுப்பை நீக்கும் மாதுளையின் மகத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular