பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பு..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பள்ளி அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய பாலம் அருகே 3 கடைகளை மூட உத்தரவிடப் பட்டிருந்த நிலையில் ஒரு கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையை நடத்தி வந்த அதிமுக பிரமுகர் செல்வம் தற்போது தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சொந்த மண்ணில் உலகக் கோப்பை: ஜெமிமா மீது அதிகரித்த அழுத்தம்..!!

Read Next

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular