ரத்த சோகையை போக்கும் பாதாம்.‌.!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக மருத்துவர் கூறுவது வழக்கம் ஆனது, அப்படி இருக்கும் பட்சத்தில் ரத்த சோகை போன்ற நோய்கள் வருவதால் உடல் சோர்வடைந்து மரணம் வரை அழைத்து சென்றுவிடும், அதனால் ரத்த சோகையை போக்க இந்த ஜூஸ் குடிக்கலாம்..

ரத்த சோகை அறிகுறிகளான உடல் சோர்வு வெளியே நகம் கண்ணில் பொழுதில்லாமல் இருப்பது உணவு செரிக்காமல் இருப்பதும் மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு போன்று ரத்தசோகைக்கான அறிகுறி ஆகும், மேலும் ரத்த சோகை போக்க 5 பாதாம் ஐந்து பிஸ்தா 3 அத்திப்பழம் 20 உலர் திராட்சை மூணு பேரிச்சை பழம் ஆகியவற்றை இரவு நேரத்தில் ஊற வைத்து அதனை காலையில் ஜூஸாக அடித்து குடித்து வர வேண்டும் இப்படி செய்வதன் மூலம் உடலில் ரத்த அளவு கூடும் ரத்த சோகை நீங்கும், மேலும் பாதாம் சாப்பிடுவதால் கண்கள் ஆரோக்கியம் அடைகிறது புற்றுநோய் இதய நோய் மற்றும் அல்சைமர் நோய்கள் உடலை தாக்குவதில்லை மேலும் உடல் எடை காட்டுக்குள் வைக்கிறது மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது..!!

Read Previous

உணவு பழக்கம் வழக்கமும் அதன் சிறப்பும்..!!

Read Next

இந்தக் காய்கறிகளை சாப்பிடுபவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular