மிதுனம்..
எந்த விஷயத்தையும் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்தும் மிதுன ராசியினர் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள் குடும்ப நிலை பொறுத்த வரை சிக்கல்களை சுலபமாக சரி செய்து விடுவீர்கள் தொழில் துறையில் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பழைய மனஸ்தாபங்களை மனதில் கொள்ளாமல் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான தண்ணீர் பானங்களை பரவுவது அவசியம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது பல நன்மைகளை தரும்,
கடகம்…
பணத்தைவிட குணத்திற்கு முக்கியத்துவம் தரும் கடக ராசியினர் இந்த வாரம் பல இடங்களுக்கு பயணம் செய்வதன் மூலம் புதிய நபர்கள் அறிமுகம் கிடைக்கும், குடும்ப நிலையை பொறுத்தவரை உறவுகளை அனுசரித்து செல்வதோடு செலவுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்ட லாபத்தை பெற இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகள் ஆதரவால் பதிவு உயர்வு கிடைக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாடங்களில் பழக்கத்தை விட கூடுதல் காலம் செலுத்தி படிக்க வேண்டும் உடல்நலனை பொறுத்தவரை மன உளைச்சல் உடல் அசதி ஏற்பட்டு விலகும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் உடன் பிறந்த மூத்தவர்களுக்கு பரிசுகள் வழங்குவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்…!!




