வாழ்க்கை நமக்கு எவ்ளவுதான் கஷ்ட்டத்தையும் 🤕 பிரச்னைகளையும் 😔 தந்தாலும்….!
அதை சொல்லி அழுது 😢 ஆறுதலாய் தோல் சாய 👩❤️👨 ஒருத்தர நிரந்தரமா கொடுத்தும் இருக்கும் இந்த இயற்கை…! 🌿
அதை தொலைச்சிடாம 🙏 உன் கூடவே வைச்சி கொள்….! 🤝
எல்லோருக்கும் 🙅♂️🙅♀️ இப்பிடியான ஒரு நிஜமான துணை கிடைத்து விடாது….! 🥺




