20 அவசர உதவி எண்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

20 அவசர உதவி எண்கள் அதிகம் பகிருங்கள்:

காவல் உதவி எண் 100

தீயணைப்பு மீட்பு 101

ஆம்புலன்ஸ் 108 & 102

போக்குவரத்து காவல் 103

அவசர கால உதவி எண் 112

கோவிட் -19 உதவி எண் 1075

மழை வெள்ள உதவி என் 1070

பேரிடர் உதவி எண் 1077

குழந்தைகள் உதவி எண் 1098

பெண்கள் உதவி எண் 181 & 1091

கடலோர காவல் படை உதவி எண் 1093

குழந்தைகள் உதவி என் 1098

பெண்கள் உதவி எண் 181 & 1091

கடலோர காவல் படை உதவி எண் 1093

சைபர் குற்ற உதவி எண் 1930

சுற்றுலா தகவல் எண் 1913

மாணவர்களுக்கான உதவி எண் 14 417

முதியோர்களுக்கான உதவி எண்

14567

நிலநடுக்க உதவி எண் 1092

மருத்துவ உதவி எண் 1911

நியாய விலை அட்டை உதவி எண் 1967

இரத்த வங்கி தகவல் என் 1910

ரயில்வே தகவல் எண் 139

Read Previous

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற இந்த முறையை மட்டும் செய்து பாருங்கள்..!!

Read Next

ஆயுத பூஜை பிறந்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular