சர்க்கரை நோயால் இந்த காலகட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் நம் வாழ்நாளில் வரவே கூடாது என்று நினைப்பவர்கள் இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வாழைப்பூ உணவுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பதுதான் இந்த வாழைப்பூ கசாயத்தை தயாரித்து குடிப்பது மிகவும் சுலபம்.
வாழைப்பூ கசாயம் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும் வாழைப்பூ வெந்ததும் அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி அந்த நீரில் அரை ஸ்பூன் சீரக பொடி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்தால் வாழைப்பூ கசாயம் தயார். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் உடலில் இன்சுலின் அளவை பராமரிக்க இது மிகவும் உதவுகிறது.




