புளிச்சக்கீரை ஆண்களுக்கு ஆணிவேர் தெரியுமா..?? ஆண்கள் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
இன்றைய காலகட்டத்தில் பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் புளிச்சக்கீரை சாப்பிடுவதால் சரி செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? ஆம் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு ஆணிவேர் தான் இந்த புளிச்சக்கீரை. முதலில் புளிச்சக்கீரையை நிழலில் நன்கு உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் ஜாதிக்காய் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைக்கவும். இவற்றுடன் புளிச்சக்கீரை பொடியையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை ஆண்கள் தினமும் மதியம் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கருத்தரித்தலில் இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் நன்கு உதவி செய்யும். அதுமட்டுமின்றி ஆண்கள் பெண்கள் இருவருக்குமே உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மோனை சமநிலைப்படுத்துகிறது. எனவே தாராளமாக தம்பதியினர் இந்த புளிச்சக்கீரை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.



