இந்த டயட்டை உபயோகித்து பாருங்கள்..!! அனைத்து ஊட்டச்சத்துகளும் உங்களை வந்து சேரும்..!!

நாம் அனைவரும் உடலின் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருப்பது வழக்கம். ஆனால் உங்களுக்கு வானவில் டயட்டை பற்றி ஏதாவது தெரியுமா. அதாவது வெவ்வேறு நிறங்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் வானவில் டயட். இப்படி சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் நார் சத்து அதிகமாகும்.

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் மேக்ரோ போன்ற ஊட்டச்சத்துக்கள் முக்கியம். வானவில் டயட்டை சாப்பிடுவது மூலம் இது நமக்கு கிடைக்கிறது. இப்படி சாப்பிடுவதனால் நமது ஆரோக்கியம் அதிகமாகிறது. சிவப்பு நிற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது இதயத்திற்கு நல்லது செய்கிறது. ஆரஞ்சு வண்ண உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

மஞ்சள் நிற உணவுகள் புற்றுநோயிலிருந்து நம்மை விடுவிக்கும். பச்சை நிற உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லதாகும். நீளம் மற்றும் ஊதா நிற உணவுகள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி இதய நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளை நிற உணவுகள் எலும்பு மற்றும் பற்களின் நலனுக்கு உதவி செய்கிறது. இப்படி வானவில் டயட்டை சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மிகவும் சுலபமாக கிடைக்கிறது.

Read Previous

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனதில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 171 பணிகளுக்கு ரூ.1,10,000/- வரை மாத ஊதியம்..!!

Read Next

தேனை நாம் சாப்பிடலாமா..!! அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular