Oplus_131072
ஆவாரம்பூ தேநீர்..
ஆவாரம்பூ – 1 2 டீஸ்பூன்
(காயவைத்து அரைத்து கொள்ளவும்)
இஞ்சி – சிறிய துண்டு
கருப்பட்டி – தேவைக்கேற்ப
மிளகு – 1 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1கப்
ஏலக்காய் – 2
பால் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
ஆவாரம் பொடி கருப்பட்டி ஏலக்காய் மிளகு சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி அத்துடன் இஞ்சி அரைத்த வைத்த கலவை பொடி ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க விடவும் நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.
இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோய் குணமாகும்.
ஆவாரம்பூக்களை எவ்வாறெல்லாம் சமைத்து உண்ணலாம் என்ற குறிப்பு உங்களுக்கு வேண்டுமென்றால் கூறினால் அதையும் சேர்த்து போடுகிறேன் சகோக்களே…..




