தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்.. அவை என்னென்ன தெரியுமா..??

Oplus_131072

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . அவை நம்மில் பலருக்கும் தெரியாது அவற்றைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய்
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம்
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு
33.இல்லாள்
34.மணவாளி
35.மணவாட்டி
36.பத்தினி
37.கோமகள்
38.தலைவி
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள்
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

 

Read Previous

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே நடந்த அருமையான உரையாடல்..!! படித்ததில் மிகவும் ரசித்த அருமையான பதிவு..!!

Read Next

ஒரு டம்ளர் தண்ணீர்..!! ஆனால் அதில் உள்ள நன்மைகள் ஏராளம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular