காதல் திருமணம் செய்த அக்கா & குழந்தை கொலை..!! போலீசார் விசாரணை..!!

தங்களின் விருப்பத்துக்கு எதிராக காதல் திருமணம் செய்த பெண் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ட்விங்கிள் (22), டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த தீபக் காதலித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு தற்போது ஒரு 11 மாத குழந்தை இருக்கிறது. இதனிடையே, காதல் திருமணம் செய்த அக்காவின் மீது ஆத்திரத்தில் இருந்த மைனர் சிறுவனான ட்விங்கிளின் தம்பி, தனது அக்கா, அக்கா மகனை கொலை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்துள்ளனர்.

Read Previous

சென்னை SETS-ல் Project Associate வேலைவாய்ப்பு..!! மாத ஊதியம்: ரூ.65,000/-..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

மன அழுத்தத்தை குறைக்க கண்டிப்பாக இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular