பல பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த இலை தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

 

குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சைனஸ் நோய்க்கு சிறந்த தீர்வாகவும் இது செயல்படுகிறது அது மட்டும் இன்றி ரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும் சொத்தைப்பல் உள்ளவர்கள் பல்லில் வலி ஏற்படும் போது இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தை பல்லில் வைத்தால் அந்தப் பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும். நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் படித்திருப்பதால் படுக்கை புண் ஏற்படும் இந்த படுக்கை புண் நீங்க குப்பைமேனி இலையை எடுத்து வேப்ப எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து புண்களில் தடவி வந்தால் விரைவிலேயே புண் ஆறிவிடும் படை சொறி அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் மற்றும் கல்லுப்பு ஆகியவற்றை அரைத்து அதை தடவி பின் சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய் இருந்த இடமே இல்லாமல் போய்விடும் அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து புண்ணில் தடவி வந்தால் புண் விரைவில் ஆறும் தேள் மற்றும் பூரான் விஷப்பூச்சி கடைக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும். கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.

Read Previous

உங்க வீட்ல படிக்கட்டு இருக்கா..?? அப்போ கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Read Next

அசத்தலான சமையல் செய்வதற்கான சில குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular