கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் இம்ரான் தாஹிர் (46). இந்நிலையில், கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆண்டிகுவா அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் குவித்துள்ளார். இதன் மூலம் டி20 போட்டிகளில் FIFER எடுத்த 2-வது வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் (46 ஆண்டு 144 நாள்). முதலிடத்தில் Cook Islands வீரர் டொமாகனுடே ரிதாவா (46 ஆண்டு 299 நாள்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




