பும்ராவுக்கும் பாகிஸ்தான் வீரருக்குமான ஆட்டம்..!! இர்பான் பதான் சொன்ன கருத்து..!!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா மற்றும் அதிரடியாக ரன் குவிக்கக்கூடிய பகார் ஜமான் ஆகியோருக்கு இடையேயான மோதலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த இரு வீரர்களின் திறமைகளை ஒப்பிட்டு அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Read Previous

தலைவலி பிரச்சனை அடிக்கடி வருவதற்கான காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

Read Next

ஆன்லைன் சூதாட்டம்..!! நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ED சம்மன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular