28 மாவட்டங்களில் இன்று கனமழை புரட்டியெடுக்கும்..!! சென்னை வானிலை மையம்..!!

திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரத்தில் இன்று (அக்., 16) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது..!!

Read Next

விட்டுக்கொடுக்க முடிவு செய்யும்போதுதான் தோல்வி அடைகிறீர்கள்..!! விராட் கோலியின் மர்ம எக்ஸ் பதிவால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular