பச்சை தேங்காய் அமிர்தம்.. பல நன்மைகள் உண்டு..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

🥥தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் , அதுதான் அமிர்தம்.

🥥சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.. உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்..

*தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை.*

🥥நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.

இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்…

🥥தேங்காயை எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு

🥥தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டி தந்து பாருங்கள்…அவ்வளவு ஆரோக்கியம்…

🥥பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்,

🥥ஆனால் இப்போது மாட்டு பால் ஊத்துவதால் வாழ்நாள் முடிக்கப்படுகிறது

🥥தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்,

🥥காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக குடியுங்கள்

🥥தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை..

Read Previous

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்தகாரர்களால் நிச்சயிக்கப்படுகிறது..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular