வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்..!!

Oplus_131072

வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்…..

கண்டங்கத்தரி காய்ந்த வற்றல் …… இரண்டு தேக்கரண்டி ( நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ) செக்கு நல்லெண்ணெய் நூறு மில்லி. நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி கொதித்துக் கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை கிளறிவிட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைக்கவும். தினமும் காலையி ல் எழுந்தவுடன் உடலில் வெள்ளையாக இருக்கும் இடங்களில் இந்த தைலத்தைத் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அரை மணி நேரம் வெயில்படும் படி நின்று வர வேண்டும். தொடர்ந்து பயன்படுத்திவர வெண் புள்ளி நோய் பரிபூரணமாகக் குணமடையும். வேறு தோல் நோய்கள் இருந்தாலும் சரியாகி தோல் மினு மினுப்படையும்……

 

Read Previous

கணவனை கொண்டாடும் மனைவிகள் ஏன்?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular