நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகள் எதைக்கண்டு பயப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? சிறுநீரகம் – நீண்ட நேரம் கண் விழித்தல், தூக்கமின்மை. வயிறு – குளிரூட்டப்பட்ட உணவுகள். நுரையீரல் – புகைப்பிடித்தல். கல்லீரல் – கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல். இதயம் – உப்பு நிறைந்த உணவு வகைகள். கணையம் – அதிகப்படியான நொறுக்கு தீனி. குடல் – கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது. கண்கள் – டிவி, ஸ்மார்ட் போன். கம்ப்யூட்டர் திரைகளை அதிக நேரம் பார்ப்பது. பித்தப்பை – காலை உணவை தவிர்ப்பது. நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை. ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்தது. மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது. அசல் போல் இயங்காது. உண்ணும் உணவில் கவனம் தேவை. வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

Read Previous

பூண்டு தோல் தலையணை கேள்விப்பட்டிருக்கீங்களா..?? இதுல அவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

Read Next

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular