நீங்க உணவை வேகமாக சாப்பிடுபவரா..?? அப்ப இது உங்களுக்கு தான்..!!

Oplus_131072

 

உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலர் உணவு வகைகளை வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள் அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதனால் உடல் குண்டாகி விடும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் 59,717 பேரிடம் இது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 2-ம் ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

சாப்பிடும் முறை, மது உபயோகிக்கும் அளவு, தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மெதுவாக சாப்பிடுபவர்களைவிட வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் குண்டாக இருப்பது தெரிய வந்தது.

 

Read Previous

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பவரா..?? விரைவில் உங்களை இவை தாக்க போகுதாம்..!!

Read Next

உங்களுக்கு என்ன நோய்..?? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular