50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

விஜய் ஹசாரே கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்த பிகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக வைபவ் சூரியவான்சி 84 பந்துக்கு 16 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 190 ரன்கள் எடுத்தார். மேலும், ஷகிபுல் காணி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்களும் எடுத்தனர். 575 ரன்கள் எடுத்தால் அருணாச்சல் அணி வெற்றிபெறும்.

Read Previous

விவாகரத்து கேட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்.!! போலீஸ் விசாரணை..!!

Read Next

வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular