கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டுமா..?? இத மட்டும் செய்ங்க போதும்..!!

Oplus_131072

கல்லீரலைச் சுத்தப்படுத்த வேண்டுமா?

தேவையான பொருட்கள்:

* புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
* எலுமிச்சை பழம் – பாதி
* இந்துப்பு (Himalayan Pink Salt) – ஒரு சிட்டிகை
* தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:
* புதினா இலைகளை உரலில் இடித்து, அதிலிருந்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு கிளாஸில் புதினா சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்க்கவும்.
* இதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
* இந்த ஜூஸை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

Read Previous

நீரின்றி அமையாது உலகு..!! ஏன் தெரியுமா..??

Read Next

உடல் மற்றும் கால் வலி நீக்கும் அக்குபிரஷர் பயிற்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular