போக்குவரத்து நெரிசல்..!! வீடு மாறும் முதல்வர் விஜய்?.. வெளியான தகவல்..!!

நீலாங்கரை இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் பயணிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் பாதிப்புகள் குறித்துப் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாகவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து செல்வதை எளிதாக்கவும், தலைமைச் செயலகத்திற்கு அருகே புதிய வீடு மாறுவதற்கான முன்னேற்பாடுகளில் முதல்வர் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

3 நாட்களில் பிஎஃப் பணம்..!! EPFO-வின் அதிரடி டிஜிட்டல் மாற்றம்..!!

Read Next

எந்த உணவாக இருக்கட்டும் அல்லது எந்த பண்டங்களாக இருக்கட்டும் சாப்பிட்டால் வாய் கசப்பாக இருக்கிறதா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular