NTPC நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.71,000 மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!
NTPC நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Executive (Hospital Administration) பணிக்கென காலியாக இருக்கும் 15 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். காலிப்பணியிடங்கள்: Executive (Hospital Administration) பணி-15. கல்வி