கேரளாவில் 60 வயதில் கைகூடிய காதல்..!! திருமணம் செய்துகொண்ட ஜோடி..!!

“காதலுக்கு வயதில்லை” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கேரளாவில் 60 வயதான ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மி ஆகியோரது திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரும் இளம் வயதிலேயே காதலித்த போதிலும், பெற்றோரின் வற்புறுத்தலால் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு, இருவரது துணைகளும் மறைந்த நிலையில், ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை பார்த்த ஜெயபிரகாஷ், மீண்டும் அவரிடம் பேச தொடங்கினார். இதையடுத்து, இருவரின் பிள்ளைகளும் சம்மதம் தெரிவிக்க, இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

Read Previous

இறப்பதற்கு சற்றுமுன், அக்கா தனது தம்பிக்கு கொடுத்த அறிவுரை..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

Read Next

பொங்கல் பண்டிகை: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular