இரைப்பு நோய் குணமாக இதை மட்டும் செய்ங்க போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

 

இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த பதிவு. இரைப்பு நோய் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

திப்பிலி, மஞ்சள், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து பாலில் ஊற வைத்து பின்பு அதனை காய வைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவில் அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர இரைப்பு நோய் படிப்படியாக குறையும்.

கரிசலாங்கண்ணிக் கீரையுடன் மிளகு மற்றும் சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து அதிக அளவில் சாப்பிட்டு வர இரைப்பு நோய் தணியும். முசுமுசுக்கை இலையுடன் சிறிது மஞ்சள் பச்சரிசி சேர்த்து அரைத்து சாப்பிட இரைப்பு நோய் விலகும். கற்பூரவள்ளி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட இரைப்பு நோய் குணமாகும்.

Read Previous

ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

Read Next

காது சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular