1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
‘நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு ₹1 கோடி நிதியுதவி.. முதலமைச்சர் விஜயை சந்தித்த காவேரி மருத்துவமனை நிர்வாகிகள்..!!

‘நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு ₹1 கோடி நிதியுதவி.. முதலமைச்சர் விஜயை சந்தித்த காவேரி மருத்துவமனை நிர்வாகிகள்..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன் மற்றும் செயல் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் கொள்முதல்) பி. செல்வராஜ்

அரசியல்
வேளாண்மை தனி பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு.. அமைச்சர்கள் பங்கேற்பு..!!

வேளாண்மை தனி பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு.. அமைச்சர்கள் பங்கேற்பு..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் உத்தரவின்படி, 2026–2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 27) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.   வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற

ஆரோக்கியம்
ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே சில பழக்கங்களைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. மிகவும் குளிர்ந்த உணவை சாப்பிட்ட உடனே மிகச் சூடான தேநீர் அல்லது காபி குடிப்பதைத் தவிர்க்கவும். திடீர் வெப்பநிலை மாற்றம் சிலருக்கு பற்களின் கூச்சம் மற்றும் தொண்டை அசௌகரியத்தை அதிகரிக்கலாம். அதேபோல், உடனடியாக மிகவும் குளிர்ந்த தண்ணீர்

ஆரோக்கியம்
அதிமதுரம் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?.. தெரிந்துகொள்ளுங்கள்..!!

அதிமதுரம் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?.. தெரிந்துகொள்ளுங்கள்..!!

    அதிமதுரம் (Licorice) பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும். இதில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் தொண்டை வலி, இருமல் மற்றும் குரல் கரகரப்பைக் குறைக்க உதவக்கூடும். செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையால் ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்கவும் சிலருக்கு உதவலாம்.

இந்தியா
மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கனரக லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது சாலையில் சென்ற பிற வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பின.   இந்த பரபரப்பான விபத்து அங்கிருந்த சிசிடிவி

ஆரோக்கியம்
கல்லீரலை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக தவிருங்கள்..!!

கல்லீரலை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக தவிருங்கள்..!!

    கல்லீரல் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில உணவுகளை அளவோடு சாப்பிடுவது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், அதிக கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பு சேரும் அபாயத்தை

jobnews
இஸ்ரோவில் 242 பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு..!!

இஸ்ரோவில் 242 பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு..!!

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உதவியாளர் (Assistant), ஜூனியர் பெர்சனல் அசிஸ்டண்ட் (JPA), அப்பர் டிவிஷன் கிளார்க் (UDC) மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 242 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்த, வயது 28-க்குள் உள்ளவர்கள்

இந்தியா
7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

    மும்பையில் 10 வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், நுரையீரலுக்குள் பேனா

அரசியல்
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு 80 சதவீதம் பயன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல்
சமூக வலைத்தளத்தில் அவதூறு; காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார் சென்னை மேயர் பிரியா..!!

சமூக வலைத்தளத்தில் அவதூறு; காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார் சென்னை மேயர் பிரியா..!!

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குறித்து சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து அவதூறு பதிவுகள் வெளியிட்டு, தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை காவல் ஆணையரகத்தில் அவர்