1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
சிதம்பரம் அருகே மாணவியை தாக்கிய வழக்கு: சந்தேகநபர் உயிரிழந்ததாக தகவல்..!!

சிதம்பரம் அருகே மாணவியை தாக்கிய வழக்கு: சந்தேகநபர் உயிரிழந்ததாக தகவல்..!!

    சிதம்பரம் அருகே, பிளஸ்-1 மாணவியை தாக்கி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான எலக்ட்ரீசியன் ஐயப்பன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   போலீசாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, எலக்ட்ரிக் வேலைக்காக மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அவர், மாணவியிடம் ஒருதலைக் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவி அதை ஏற்க

தமிழகம்
ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு.. இளம்பெண்ணின் சடலம் தவறாக ஒப்படைப்பு..!!

ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு.. இளம்பெண்ணின் சடலம் தவறாக ஒப்படைப்பு..!!

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளம்பெண் ஒருவரின் சடலம் தவறுதலாக வேறொருவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை பெற்றுச் சென்ற உறவினர்கள், வீட்டில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெறும் போது அது தங்களது உறவினரின் சடலம் அல்ல

இந்தியா
நீட் தேர்வு தோல்வி: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை..!!

நீட் தேர்வு தோல்வி: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை..!!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காக பெற்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த மாணவி, தேர்வில் தோல்வியை மட்டுமே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாக உருக்கமான கடிதம்

தமிழகம்
மதுராந்தகம் அருகே கோர விபத்து.. லாரியை முந்த முயன்ற கார் மோதி 3 பேர் பலி..!!

மதுராந்தகம் அருகே கோர விபத்து.. லாரியை முந்த முயன்ற கார் மோதி 3 பேர் பலி..!!

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.   இந்த விபத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த கோபு மற்றும் தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன்

தமிழகம்
தமிழகத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு..!! சவரனுக்கு ரூ.2,160 குறைவு..!!

தமிழகத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு..!! சவரனுக்கு ரூ.2,160 குறைவு..!!

  தமிழகத்தில் இன்று (ஜூலை 24) தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.270 குறைந்து, ரூ.13,230க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் இன்று சரிவு

ஆரோக்கியம்
வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

    வெற்றிலை பாரம்பரியமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சில ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறினாலும், பாக்கு (Areca nut) மற்றும் சுண்ணாம்புடன் தொடர்ந்து மெல்லுவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வது அவசியம்.

தமிழகம்
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ல்: அதிக காலிப்பணியிடங்கள் இடம்பெற வாய்ப்பு..!!

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ல்: அதிக காலிப்பணியிடங்கள் இடம்பெற வாய்ப்பு..!!

    ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.   இதற்காக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்

தமிழகம்
கல்வி உதவித்தொகை பெற EMIS பதிவுகள் கட்டாயம்: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

கல்வி உதவித்தொகை பெற EMIS பதிவுகள் கட்டாயம்: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

    அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை தடையின்றி பெறும் வகையில், EMIS (Education Management Information System) தளத்தில் மாணவர்களின் விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.   பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்

தமிழகம்
மின்சாரம் இல்லாத வீட்டில் படித்து நீட் தேர்ச்சி: அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கோரி முதலமைச்சருக்கு மாணவி உருக்கமான கோரிக்கை..!!

மின்சாரம் இல்லாத வீட்டில் படித்து நீட் தேர்ச்சி: அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கோரி முதலமைச்சருக்கு மாணவி உருக்கமான கோரிக்கை..!!

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நிவேதா, மிகவும் கடினமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியுடன் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.   மின்சார வசதியே இல்லாத வீட்டில் படித்தும், தனது இலக்கை அடைந்துள்ள நிவேதா, தங்கள் கிராமத்தில்

இந்தியா
மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்: எம்பிபிஎஸ் மாணவர் கைது..!!

மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்: எம்பிபிஎஸ் மாணவர் கைது..!!

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்து, அவற்றை மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக எழுந்த புகாரில், 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்தச் சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்ட