சளி உடனடியாக குறைய மிளகு ரசம் செய்வது எப்படி?.. முழு செய்முறை..!!
சளி, மூக்கடைப்பு மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது, சூடான மிளகு ரசம் குடிப்பது சிலருக்கு நிவாரணம் அளிக்கலாம். தேவையான பொருட்கள்: ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், 5–6 பூண்டு பற்கள், சிறிதளவு புளிக்கரைசல், ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள்,




