வங்கி மேலாளரை அறைந்ததாக சர்ச்சை.. மு.க. அழகிரியின் மகள் மீது போலீஸ் நடவடிக்கை..!!
சென்னையில் உள்ள தனியார் வங்கி கிளையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்படி, வாக்குவாதம் முற்றிய நிலையில் கிளை மேலாளர் தாக்கப்பட்டதாக




