நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி; கல்வி கட்டமைப்பு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டு..!!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். நாட்டின் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அனுமதித்ததுடன், அதனை ஊக்குவித்தவரும் பிரதமர் மோடியே என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர்களின்




