1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

  2010-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான் என்றும், தற்போது மாணவர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி போராட்டம் நடத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் போராட்டக்காரர்களைக் கைது செய்யும் தவெக அரசு, டெல்லியில் அனுமதியின்றி போராடி கைதான ராகுல் காந்திக்கு

தமிழகம்
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் அமல்..!!

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் அமல்..!!

  இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை

அரசியல்
நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

  நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. நீட் முறைகேடுகள் தொடர்பாக உரிய

தமிழகம்
3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.64,944.97 கோடி வருவாய்.. வெளியான முக்கிய தகவல்..!!

3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.64,944.97 கோடி வருவாய்.. வெளியான முக்கிய தகவல்..!!

  நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், தமிழக அரசுக்கு மொத்த வரி வருவாயாக ரூ.64,944.97 கோடி கிடைத்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம்,

தொழில்நுட்பம்
60 நாட்களில் சவரனுக்கு ரூ.10,400 சரிவு.. தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பா?..

60 நாட்களில் சவரனுக்கு ரூ.10,400 சரிவு.. தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பா?..

  கடந்த 60 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.10,400 வரை குறைந்துள்ளது. மே 24-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.1,07,440-ஆகக் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், பணவீக்கம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான சூழல்கள்

அரசியல்
பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட

தமிழகம்
கிண்டி ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்.. 5 பேர் கைது..!!

கிண்டி ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்.. 5 பேர் கைது..!!

  சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் காயமடைந்தார்.   இந்தச் சம்பவம் தொடர்பாக

தமிழகம்
தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

    தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 அதிகரித்து ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது.   ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இதற்கிடையில், வெள்ளி

தமிழகம்
மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

  ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவிய மழைப்பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், பொன்னி அரிசி கிலோ ரூ.80 ஆகவும், பாபட்லா (RNR) ரக அரிசி கிலோ ரூ.70 ஆகவும், சீரகச் சம்பா அரிசி

அரசியல்
மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடர்பாக சமூக வலைதளமான X-ல் பரவி வரும் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில், சென்னை மாநகராட்சியின் 100 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வாங்க ₹60 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டதாகவும், அதே எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் ₹22 லட்சத்தில் வாங்கப்பட்டதாகவும்