முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சாயோனி கோஷ்!

 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். அப்போது முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவர், பின்னர் விஜய்யுடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நடிகையும் பாடகியுமான சாயோனி கோஷ், 2021ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். கடந்த ஜூன் 2026ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது NCPI கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

நேபாள வெள்ளம்: 163 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

Read Next

திருச்சி பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular