“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!
மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பூசாரி பரமசிவம் மற்றும் தஞ்சையில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் தாக்கி, கழுத்தை நெரித்து கைது செய்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே




