குடும்பத் தகராறில் 7 பேர் எரித்துக்கொலை! 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை!

 

 

மதுரை சேடப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் கண்ணன் உள்ளிட்ட 7 பேரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைத்து எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட 6-வது கூடுதல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும், மூவருக்கும் தலா ரூ.45,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.

Read Previous

சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகள் மீது எதிர்பார்ப்பு!

Read Next

தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை அருகே! அமித்ஷா பங்கேற்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular