ONGC-யில் 24 மருத்துவ அதிகாரி பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் காலியாக உள்ள 24 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. MBBS, BHMS, MD உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை முடித்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ஏதுமின்றி ஆன்லைன்




