உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கொள்ளு ரசம்!..
கொள்ளில் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொள்ளு ரசத்தை உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கவும் உதவலாம். உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களும் இதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை: வேகவைத்த கொள்ளை சிறிது மசித்து,




