சென்னை – புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்டச் சாலை! புதிய அறிவிப்பு!
சென்னை முதல் மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். மும்பை–நவி மும்பை கடல் இணைப்புச் சாலை திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தத் திட்டம் பகுதி பகுதியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




