“சேகர்பாபு மீது கோபம் இல்லை; வருத்தம்தான்” – உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த உதயநிதி, தான் வராததால் சேகர்பாபு தன் மீது கோபமாக இருப்பதாக நினைத்திருக்கலாம் என்றார்.




