மின்னல் ஏன் இவ்வளவு வெப்பமாகிறது? ஆச்சரியமான உண்மை!

 

 

மின்னல் தாக்கும் போது, அதைச் சுற்றியுள்ள காற்று மிகக் குறுகிய நேரத்தில் சுமார் 30,000°C வரை வெப்பமடையக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சூரியனின் வெளிப்புற மேற்பரப்பு வெப்பநிலையை விட சுமார் 5 மடங்கு அதிகம் என அமெரிக்க தேசிய வானிலை சேவை குறிப்பிடுகிறது.

 

மின்னலால் ஏற்படும் இந்த திடீர் வெப்பம், சுற்றியுள்ள காற்றை மிக வேகமாக விரிவடையச் செய்கிறது. இதனால் உருவாகும் அதிர்வலைதான் நாம் இடி சத்தமாக கேட்கிறோம்.

 

மின்னலின் வெப்பம் மிகக் குறுகிய நேரத்திலேயே குறைந்துவிடுவதால், இந்த அதீத வெப்பநிலையின் தாக்கமும் நீண்ட நேரம் நீடிப்பதில்லை.

Read Previous

இந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க!

Read Next

ஸ்ரீசைலத்தில் அதிர்ச்சி: ஓட்டல் அறையில் 5 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular