ஆயுஷ்மான் கார்டு இனி வாட்ஸ்ஆப்பிலேயே பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி தெரியுமா?
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும். இந்நிலையில், ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டையை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆயுஷ்மான் சாரதியின் +91 72908




