1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!

24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!

    என்ரிகா நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்திற்குள் நீக்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒரே நாளில் நீக்கும் அளவுக்கு என்ன நடந்தது என

இந்தியா
தேசியக் கொடியேற்றியபோது திடீர் மயக்கம்! விழாவில் பரபரப்பு!

தேசியக் கொடியேற்றியபோது திடீர் மயக்கம்! விழாவில் பரபரப்பு!

    ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, திருப்பதி காவல் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.   தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் அமைச்சருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, அவர் ஒரு பக்கமாக சாய்ந்தார். உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை

தமிழகம்
திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

    சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டதாக கூறப்படும் அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் தனுஷ் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன்

அரசியல்
80-வது சுதந்திர தினம்: தேசத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்! எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

80-வது சுதந்திர தினம்: தேசத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்! எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

    நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   தியாகிகளின் வீரம், தீரம் மற்றும் அளப்பரிய தியாகத்தால் நமக்கு கிடைத்த வளமிகு நாட்டை போற்றி பாதுகாக்க வேண்டும் என அவர் தனது வாழ்த்து

லைப் ஸ்டைல்
நீண்ட நேரம் போனில் பேசுகிறீர்களா? காதுகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

நீண்ட நேரம் போனில் பேசுகிறீர்களா? காதுகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

    தொடர்ச்சியாக நீண்ட நேரம் மொபைல் போனை காதில் வைத்து பேசுவது சிலருக்கு காதுகளில் அசௌகரியம், இரைச்சல் அல்லது வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அதிக ஒலி அளவில் நீண்ட நேரம் ஆடியோ கேட்பது கேட்கும் திறனையும் பாதிக்க வாய்ப்புள்ளது.   மொபைல் போனில் பேசும்போது

தொழில்நுட்பம்
ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை தடுக்க எளிய வழிகள்! உங்கள் போனில் இதை செய்ய மறக்காதீர்கள்!

ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை தடுக்க எளிய வழிகள்! உங்கள் போனில் இதை செய்ய மறக்காதீர்கள்!

    தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி ஸ்பேம் அழைப்புகளால் தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்க, தொலைபேசி எண்ணில் ‘Do Not Disturb’ (DND) சேவையை செயல்படுத்தலாம்.   இதற்காக மொபைலில் START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலம் வர்த்தக

அரசியல்
காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! ரூ.10 லட்சம் பரிசும் அறிவிப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! ரூ.10 லட்சம் பரிசும் அறிவிப்பு!

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையும், பாமக தலைவர் அன்புமணியின் மாமனாரும் ஆவார்.   இந்த விருது அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை திருப்திப்படுத்தும் வகையிலும், பாமகவுடனான அரசியல் நெருக்கத்தை

தமிழகம்
எவரெஸ்ட் மாரத்தான் சாதனை வீராங்கனைக்கு ‘கல்பனா சாவ்லா விருது’! முதல்வர் விஜய் கவுரவிப்பு!

எவரெஸ்ட் மாரத்தான் சாதனை வீராங்கனைக்கு ‘கல்பனா சாவ்லா விருது’! முதல்வர் விஜய் கவுரவிப்பு!

    சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானுவுக்கு வழங்கப்பட்டது.   டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டியில் இருமுறை வெற்றி பெற்று சாதனை படைத்த நௌஷீன் பானுவை, முதலமைச்சர் விஜய்

உலகம்
பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

    பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.   சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவிய நிலையில், வேகமாக பரவிய காட்டுத்தீ தற்போது சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவுக்கு பரவியுள்ளதாக

அரசியல்
ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தென்மண்டல பொறுப்பை எதிர்பார்த்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திமுக தலைமை பரிசீலித்து வருவதாக